நிகழ்வு செய்திகள்
2026
September
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் பயிற்சித் திட்டங்களின் தொடர் திருகோணமலையில் ஆரம்பம்
இலங்கைக்காக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் பயிற்சித் திட்டங்களின் தொடரை ஆரம்பித்து வைக்கும் வகையில், அதன் தொடக்கப் பயிற்சி நெறி இன்று (2026 செப்...
கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கண்டி மாவட்டத்தின் மினிப்பே பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புலத்வெல்கதுர கிராமத்தில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று (01), 2026 செப்டம்பர் 18 ஆம் திகதி மக்கள் ...
இலங்கை கடற்படை சங்கத்தின் 47வது ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் வெலிசரயில் நடைபெறுகிறது
இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவரான ரியர் அட்மிரல் ஏ.ஆர். அமரசிங்க (ஓய்வு) அவர்களின் அழைப்பின் பேரில், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில், அச்சங்கத்தின் 47வது ஆண்டுவிழா மற்றும் வருடாந்த ப...
SLINEX - 2026' இந்திய-இலங்கை கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்காக தீவிலிருந்து புறப்பட்ட சிதுரள கப்பல், இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது
SLINEX – 2026 இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்கும் சிதுரள கப்பல் 2026 செப்டம்பர் 17 ஆம் திகதி இந்தியாவை சென்றடைந்ததுடன், அக்கப்பல் இந்திய கடற்படையினரால் கடற்படை மரபு...
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு கடற்படை தொடர்ச்சியான கடற்கரை தூய்மைப் பணிகளை நடாத்தி வருகின்றது
‘கிளீன் ஸ்ரீ லங்கா’ செயலகமும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்யும் ‘சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல் வளங்கள் பாதுகாப்பு வாரம்’ தேசிய வேலைத்திட்டம் இன்று (2026 செப்ட...
‘டிட்வா’ அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காகக் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இடைக்கால வீடுகளைப் பார்வையிடுவதில் இலங்கைகான ஜப்பான் தூதுவர் பங்கேற்பு
திட்வா பேரழிவினால் பாதிக்கப்பட்ட நுவரெலியா ‘யூனிக் வியூ’ கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்காக இலங்கை கடற்படையின் உழைப்புப் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இடைக்கால வீடுகளைப் பார்வையிடுவதற்காக, இலங்கைகான ஜப்பான் தூதுவர் அத...
இலங்கை கடற்படைக் கப்பல் நிபுண நிறுவனத்தில் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்முறை குறித்த கண்காட்சியொன்று நடைபெற்றது
இலங்கை கடற்படைக் கப்பல் நிபுண நிறுவனத்தில் நீருக்கடியிலான போர்முறைப் பாடசாலை மூலம் ‘The Abyss’ எனும் கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்முறை பற்றிய கண்காட்சியும், நீர்மூழ்கிக் க...
உதார கப்பலின் புதிய கட்டளை அதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்
இலங்கை கடற்படையின் உதார கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கமாண்டர் தேசப்ரிய மல்தெனிய திருகோணமலை கடற்படை கப்பல் தளத்தின் ‘CNAD’ தளடையில் அக்கப்பலின் கட்டளை அதிகாரி பதவியின் கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறு...
ரணரிசி மற்றும் அபீத II ஆகிய கப்பல்களின் புதிய கட்டளை அதிகாரிகள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்
இலங்கை கடற்படையின் ரணரிசி மற்றும் அபீத II ஆகிய கப்பல்களின் புதிய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கமாண்டர் மங்கள கருணாரத்ன திருகோணமலை கடற்படை கப்பல் தளத்தின் ‘CNAD’ தளடையில் அக்கப்பல்களின் கட்டளை அதிகாரி பதவியின் கடமை...
இலங்கை தன்னார்வக் கடற்படையின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பயிற்சி முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை தன்னார்வக் கடற்படையின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பயிற்சி முகாமின் நிறைவைக் குறிக்கும் வகையில், பிரிவுகளின் ஆய்வு மற்றும் அணிவகுப்பு இன்று (2026 செப்டம்பர் 17) வெலிசரவில் அமைந்துள்ள இலங்கை தன்னார்வக் கடற்பட...













