நிகழ்வு செய்திகள்
2026
June
கிழக்கு பிராந்திய சிரேஷ்ட முப்படை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் உரையாற்றினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), புதன்கிழமை (03 ஜூன்) கிழக்கு பிராந்தியத்தில் பணியாற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஆற்றிய உரையில், தேசிய பாதுகாப்பு என்பது வலுவான பொருளாதாரத்தாலும்...
பாதுகாப்பு பிரதி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் கள ஆய்வு விஜயம் மேற்கொண்டார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), செவ்வாய்க்கிழமை (26 மே) யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள பல முக்கிய இடங்களுக்கு கள ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டார்.
SLNS ‘சமுத்ரவிஜய’ கப்பல் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக கடற்படை சேவையில் இணைப்பு
இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக, அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலை ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கும் ந...
தீவை வந்தடைந்த 'INS AIRAVAT' கப்பல் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் தீவிலிருந்து புறப்பட்டது
செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்தியக் கடற்படைக் கப்பலான 'INS AIRAVAT' 2026 ஜூன் 01 ஆம் திகதி தீவை வந்தடைந்துடன், குறித்த கப்பல் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் 2026 ஜூன் 04 ஆம் திகதி தீவிலிருந்து புறப்படுக...
நல்லெண்ணப் பயணத்திற்காகத் தீவிற்கு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களான ‘PNS TAIMUR’, ‘PNS ASLAT’ மற்றும் PNS/M HANGOR நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றன
பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக 2026 ஜூன் 01 ஆம் திகதி தீவிற்கு வந்ததையடுத்து, அந்த இரு கப்பல்களின் நல்லெண்ண வருகையானது நிறைவடைந்த பின், குறித்த கப்பல...
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT ’கப்பல் விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்தது
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT ’ 2026 ஜூன் 01 காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களான ‘PNS TAIMUR’, ‘PNS ASLAT’ மற்றும் நீர்மூழ்கிக் கப்பலான PNS HANGOR ஆகியவை கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்தன
நல்லெண்ண வருகைக்காகவும், விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் 2026 மே 01 அன்று தீவிற்கு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படையின் இரண்டு (02) கப்பல்களான ‘PNS Taimur’, ‘PNS Aslat’ மற்றும் நீர்மூழ்கிக் கப்...
இலங்கை கடற்படை 2570வது ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி வெசாக் பண்டிகையை கொண்டாடினர்
2026 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதியன்று வந்த 2570வது ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி வெசாக் திருவிழாவை முன்னிட்டு, இலங்கை கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கஞ்சன பனகோடாவின் வழிகாட்டுதல் மற்றும் இயக்கத்தின் கீழ், சம்புத்தரின் பிறந்தநாள...
May
“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசியத் திட்டத்துடன் இணைந்து, வடக்குக் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் சமூக வேளை திட்டம் கடற்படையின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசியத் திட்டத்தின் கீழ், தீவைச் சுற்றியுள்ள கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற தேசியத் திட்டத்திற்க...
தென்கடலில் ஆபத்தில் இருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படை உதவியது
இலங்கையின் தென்கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் விபத்துக்குள்ளான உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் ஒரு கடற்படைப் படகு ம...













