நிகழ்வு செய்திகள்
2026
September
இந்திய கடற்படையின் போர்கப்பலான ‘INS UDAYGIRI’ உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக இலங்கையை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS UDAYGIRI' போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இன்றைய தினம் (2026 செப்டம்பர் 08) இலங்கையை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்...
இலங்கை கடற்படை கப்பல் விக்கிரம-II இன் புதிய கட்டளை அதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படை கப்பல் விக்கிரம-II இன் புதிய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கொமாண்டர் யாபா வீரதுங்க, 2026 செப்டம்பர் 07 ஆம் திகதி காங்கேசன்துறை ‘PH Bay’ வளாகத்தில் அக்கப்பலின் கட்டளை அதிகாரி பதவியின் கடமைகளை உத்தியோக...
விரைவுச் செயற்பாட்டுப் படகுகள் படைப் பிரிவின் தகுதிப் பயிற்சியைப் பூர்த்தி செய்த 33 கடற்படை வீரர்களுக்குச் சின்னங்கள் அணிவிக்கப்பட்டன
கடற்படையின் விரைவுச் செயற்பாட்டுப் படகுகள் படைப் பிரிவின் முப்பதாவது (30) தகுதிப் பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த மூன்று (03) அதிகாரிகள் மற்றும் முப்பது (30) கடற்படை வீரர்களுக்குச் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வ...
கடமையில் ஈடுபட்டிருந்தபோது காலமான லெப்டினன்ட் திலின உதயப்ரியவின் மறைவுக்கு கடற்படை இரங்கல் தெரிவிப்பு
2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி அங்குலானை கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் P 4447 டோரா படகு விபத்துக்குள்ளான போது, கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் துரதிர்ஷ்டவசமாக உயிர்த்தியாகம் செய்த அப்படகின் இரண்டாம் கட்டளை அதிகாரி லெப்ட...
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் Senior Colonel FU Xiao இன்று (2026 செப்டம்பர் 04) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காகக் கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமி...
கடற்படை மரியாதையுடன் ரியர் அட்மிரல் ஜகத் குமார கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
இலங்கை கடற்படையில் 33 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்காலத்தை நிறைவு செய்து, ரியர் அட்மிரல் ஜகத் குமார இன்றைய தினம் (2026 செப்டம்பர் 02) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் Damiano Francovigh அவர்கள் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்று (2026 செப்டம்பர் 02) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்தார்.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் நடைபெற்ற இரத்ததான வேலைத்திற்கு கடற்படையினரின் பங்களிப்பு
மன்னார் மாவட்டப் பொது மருத்துவமனையால் 2026 ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01,02 ஆகிய திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான வேலைத்திற்கு வடக்கு கடற்படை கட்டளையினால் பங்களிப்பு வழங்கப்பட்டது.
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக குமார சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது (05) துணைவேந்தராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் தம்மிக குமார, 2026 செப்டம்பர் 01 ஆம் திகதி அப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
Trinco Dialogue - 2026’ திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
‘Enhancing Maritime Operational Readiness Through Energy Efficiency: Addressing Contemporary Strategic Challenges’ எனும் கருப்பொருளின் கீழ் 11 ஆவது முறையாக நடத்தப்பட்ட ‘Trinco Dialogue – 2026’ மாநாடு, இன்றைய தினம் (20...













