நிகழ்வு செய்திகள்
2026
August
கடற்படையின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார் நிலையை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆய்வு செய்தார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), ஆகஸ்ட் 18 அன்று பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் (DHQC) அமைந்துள்ள இலங்கை கடற்படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
11 கடற்படை வீரர்களின் உயிரைக் காப்பாற்ற உதவிய குடிமக்களுக்கு கடற்படைத் தளபதி பாராட்டு தெரிவித்தார்
2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி அங்குலானைக் கடல் பகுதியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான பி 4447 அதிவேக தாக்குதல் கண்காணிப்புப் படகு விபத்துக்குள்ளானதை அடுத்து, சீற்றமான கடல் நிலையையும் பொருட்படுத்தாது உடனடியாகச் செயற்பட்டு ...
UNODC அதிகாரி கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் (UNODC) திட்ட அலுவலகத்தின் பதில் தலைவரும், UNODC உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் (GMCP) கிழக்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியப் ...
காணாமல்போன கடற்படை அதிகாரியைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பு
அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை கடற்படைக்குச் சொந்தமான அதிவேகத் தாக்குதல் படகில் பயணித்து காணாமல்போன கடற்படை அதிகாரியைத் தேடும் நடவடிக்கை இன்றைய தினமும் (2026 ஆகஸ்ட் 18) 4ஆவது நாளாகத் தொடர்ச்சியாக முன்னெ...
கடற்படையின் பங்களிப்புடன், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தில் மீனவ சமூகத்தினருக்கான முதலுதவிப் பயிற்சித் திட்டம் நடைபெற்று வருகிறது
இலங்கை கடற்படையினர், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு மற்றும் மீன்பிடி, நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியவை இணைந்து, மீனவ சமூகத்தினருக்கான முதலுதவி விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை வழங்கும் திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்...
கடற்படை தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரை சந்தித்தார்
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (2026 ஆகஸ்ட் 17) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸவை சுகாதார அமைச்சில் சந்தித்தார்.
தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையின் முன்னேற்றத்திற்கு இலங்கை கடற்படையின் பங்களிப்பு பாராட்டப்பட்டது
இலங்கையின் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவப் பிரதமரின் தலைமையில், தேசிய தொழில்சார் தகுதிச் (National Vocational Qual...
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மூலோபாய இயக்கவியல் குறித்து கடற்படை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது
அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே (ஓய்வு) அவர்களால் "சமகால உலகளாவிய நிலைமை: இந்தியப் பெருங்கடல் மற்றும் இலங்கை" என்ற தலைப்பில் சொற்பொழிவு ஒன்று 2026 ஆகஸ்ட் ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையில் பணியாற்றும் அதிகாரிக...
‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ போட்டிக்கு இணையாக பள்ளி மாணவர்களுக்கான பாயமரப் படகு ஓட்டுதல் பற்றிய பயிற்சி திட்டம்
‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ போட்டிக்கு இணையாக, இலங்கை கடற்படை இலங்கை பாய்மரப் படகுச் சங்கத்துடன் (Yachting Association of Sri Lanka - YASL) இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்த பாய்மரப் படகு ஓட்ட...
அழகிய வடக்குக் கடற்கரைப் பேணுவதற்காக இலங்கை கடற்படையின் தொடர்ச்சியான பங்களிப்பு
'கிளீன் ஸ்ரீ லங்கா' தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, வட மாகாணத்தில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் பெருமளவில் கவரும் கடற்கரைகளைத் தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதற்கு கடற்படை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்ப...













