நிகழ்வு செய்திகள்
2026
August
'தித்வா' புயலின் போது மனிதநேய நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கடற்படை அதிகாரிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்
'தித்வா' புயலின் காரணமாக நாட்டில் ஏற்பட்ட தேசிய பேரிடர் நிலைமையை மேலாண்மை செய்வதற்கும், மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை கடற்படை அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி, பா...
இயக்குநர் கடற்படை வடிவமைப்புப் பிரிவின் பயிற்சியிலிருந்து, கடற்படைப் பொறியியல் அதிகாரி ஒருவர் பட்டயப் பொறியியலாளராகத் தகுதி பெற்றார்
இலங்கை கடற்படையின் இயக்குநர் கடற்படை வடிவமைப்புப் பிரிவின் பயிற்சி மூலம் தொழிற்தகுதிகளைப் பூர்த்தி செய்து, பட்டயக் கடல்சார் பொறியியலாளர் (Chartered Marine Engineer) தகுதியைப் பெற்றுக்கொண்ட முதல் அதிகாரி என்ற பெருமையை ...
‘அத்தம’ தேசிய துப்பரவு தின நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணையாக துப்பரவு செய்யும் நிகழ்ச்சிகளுக்காக கடற்படையின் பங்களிப்பு
‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ தேசியத் திட்டத்தின் மூலம் 'தூய்மையான தேசத்திற்கான தேசிய குடிமக்கள் பணி' என்ற கருப்பொருளின் கீழ் செயல்படுத்தப்படும் ‘அத்தம’ தேசிய தூய்மை தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இன்று (08 ஆகஸ்ட் 2026) கடற்பட...
வடமேற்கு மாகாணத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம்
இலங்கை கடற்படை தனது சமூக சேவைத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்திருந்த மற்றொரு இரத்த தான நிகழ்ச்சி, இன்று (08 ஆகஸ்ட் 2026) வடமேற்கு கடற்படை கட்டளை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான துருக்கி குடியரசின் கௌரவ தூதுவர் உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதுவர் மதிப்புக்குரிய Semih Lütfü Turgut அவர்கள், இன்று (2026 ஆகஸ்ட் 06) கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை உத்தியோகப்பூர்வ சந்திப்பு ஒன்றிற்காக சந்...
கடற்படையால் நிறுவப்பட்ட 1159வது நீர் சுத்திகரிப்பு நிலையம் மிஹிந்தலையில் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சகத்தின் முன்முயற்சியின் பேரில், ஜனாதிபதி செயலகத்தின் நிதிப் பங்களிப்பு மற்றும் கடற்படையின் தொழில்நுட்பப் பங்களிப்புடன், அனுராதபுரம் மாவட்டம், மிஹிந்தலை பிரதேச ச...
கடற்படையினரின் உழைப்புப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட 35 இடைத்தங்கல் வீடுகள் நுவரெலியாவில் இடம்பெயர்ந்த குடும்பங்களிடம் கையளிப்பு
‘டிட்வா’அனர்த்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த நுவரெலியா யுனிக் வியூ கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்காக இலங்கை கடற்படையினரின் உழைப்புப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட முப்பத்தைந்து (35) இடைத்தங்கல் வீடுகள் மக்கள் பயன...
சர்வதேச விளையாட்டு அரங்கில் இலங்கைக்கும் கடற்படைக்கும் பெருமை சேர்த்த கடற்படை விளையாட்டு வீரர்களைக் கௌரவிப்பதற்கான விருது வழங்கள்
2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில், இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய கடற்படை வீரர்களைப் பாராட்டி பணப்பரிசில்கள் வழங்கும் நி...
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர், கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேணல் மெத்யூ ஹவுஸ் (Lieutenant Colonel Matthew House), இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 04) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக...
வடக்கு கடற்படைக் கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன கடமைகளைப் பொறுப்பேற்றார்
வடக்கு கடற்படைக் கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன, இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 04) வடக்கு கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தில் அக்கட்டளையின் தளபதியாக உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்...













