கடல் அட்டைகள் 58 கிலோவுடன் 06 மீனதர்கள் கடற்படையினரால் கைது
அமெரிகன் ஐக்கிய நாடு கடற்படையின் ஷாந்திகர வலய யுத்தம் நடவடிக்கை மற்றும் கொள்கை வழங்கீடு பிரிவின் பணிப்பாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
சோமாலியன் கடற்கறை மற்றும் ஏட்ன் குட பிராந்தியில் கடல்கள் வழிபறி கொள்ளைகள் தடைக்காக ஸ்தாபிக்கப்பட்ட விமான படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கடற்படை தளபதி யுடன் சந்திப்பு.

சோமாலியன் கடற்கறை மற்றும் ஏட்ன் குட பிராந்தியில் கடல்கள் வழிபறி கொள்ளைகள் தடைக்காக ஸ்தாபிக்கப்பட்ட விமான படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ஜபானிய சுய பாதுகாப்பு படைப்பிரிவின் கெப்படன் மசஹஷா மொடமுரா அவர்கள் இன்று 10 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் வைத்து சந்தித்தார்.
10 May 2016