நிகழ்வு-செய்தி

தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியதிற்குட்பட்ட கடற்படை கப்பல் லங்காபட்டுன வின் வீரர்களால் முகத்துவாரம் கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 27) கைதுசெய்யப்பட்டார்கள்.

28 Aug 2016

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு - 2016 போட்டியில் மிதக்கும் கட்டளைக்கு வெற்றி

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு-2016 போட்டி பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா வில் ஆகஸ்ட் 25ம் திகதி நடைபேற்றது. இந்நிகல்விட்கு வடமத்திய கடற்படை கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசிங்ஹ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

27 Aug 2016

தடுக்கப்பட்ட வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியதிற்குட்பட்ட தால்வுபாடு, கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்கள், தால்வுபாடுக்கப்பால் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை நேற்று (ஆகஸ்ட் 26) கைதுசெய்தனர்.

27 Aug 2016

கடற்படையினரால் 30 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

காங்கேசன்துறையிலுள்ள கடற்படை கப்பல் உத்தர, ஊர்காவத்துரையிலுள்ள கடற்படை கப்பல் கான்சதேவ மற்றும் மண்டைதீவிலுள்ள கடற்படை கப்பல் வேலுசுமன ஆகியவற்றின் வீரர்களால், சாவகச்சேரி பிரதேசத்தில் நடத்தப்பட்ட இரு வேறு திடீர் சோதனைகளின் போது 30 கிலோ கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

27 Aug 2016

கடற்படை குடும்ப அங்கத்தவர்களுக்கான டென்னிஸ் பயிற்சி பாசறை

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிற்கமைய, கடற்படை குடும்ப அங்கத்தவர்களுக்கிடையே விளையாட்டு திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் ஒரு, மூன்று நாள் டென்னிஸ் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.

27 Aug 2016

கண்டக்குளி கடல் பரப்பில் 25 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் கண்டுபிடிப்பு
 

ஒரு மீனவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கற்பிட்டி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்கள், கண்டக்குளி கடல் பரப்பில் மிதந்துக்கொண்டிருந்த 25 கிலோ கேரள கஞ்சாவை இன்று (ஆகஸ்ட் 26) கைப்பற்றினர்.

26 Aug 2016

இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இந்திய அமைதிப் படை சமாதியில் அஞ்சலி
 

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜெனரல் (இளைப்பாறிய) விஜய் குமார் சிங் அவர்கள் பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை சமாதியில் இன்று (ஆகஸ்ட் 26) மலர் அஞ்சலி செலுத்தினார்.

26 Aug 2016

தாமரை தடாக திரையரங்கில் ‘பிரிநிவன் மங்கல்ய’ பௌத்த நாடக கதை பாடல் நிகழ்ச்சி பிரதமர் தலைமையில்
 

இசை மேதை பிரேமசிறி கேமதாச அவர்களின் இயக்கத்தில் பௌத்த நாடக கதை பாடல் நிகழ்ச்சியான ‘பிரிநிவன் மங்கல்ய’ நேற்று மாலை (ஆகஸ்ட் 25) தாமரை தடாகம் திரையரங்கில் வெகு விமர்சையாக மேடையேற்றப்பட்டது.

26 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரு உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட நாச்சிகுடா, கடற்படை கப்பல் புவநெக வின் வீரர்கள், தனியிழை வலைகள் கொண்டு விடத்தல்தீவு கடல் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை இன்று (ஆகஸ்ட் 25)கைதுசெய்தார்கள்.

25 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட முல்லைத்தீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்கள், நேற்றைய தினம் (ஆகஸ்ட் 24) நாயாறு பிரதேசத்திற்கப்பால் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்களை கைதுசெய்தனர்.

25 Aug 2016