நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல இந்தியாவில் பயிற்சி விஜயம்
 

இலங்கை கடற்படை ஆழ்கடல் ரோந்து கப்பல் சயுர மற்றும் வேக தாக்குதல் ஏவுகணை கப்பல் சுரநிமல 22 அக்டோபர் 2016 இருந்து 28 அக்டோபர் 2016 வரை பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து கொழும்பு துறைமுகம் விட்டு இந்று(22) இந்தியாவுக்கு விஜயம் செய்தது.

22 Oct 2016

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட சிலாவதுர இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த தளத்திள் வீர்ர்களால் முன்நேற்று (20) மற்றும் நேற்று(21) சிலாவதுர பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

22 Oct 2016

சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளைபிராந்தியத்திட்குட்பட்ட புன்குடுதீவு, இலங்கை கடற்படை கப்பல் கோடைம்பரவின் வீரர்களால் சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 03மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களுடன் ஒரு ரோந்துப் படகு, 04 சுழியோடி முகமூடிகள்,03 சோடி சுழியோடி காலணிகள் உட்பட 04 கடலைட்டைகளும் கைப்பற்றப்பட்டன.

21 Oct 2016

சட்டவிரோதமாக கடலாமைபிடித்த இருவர் கடற்படையினரால் கைது.
 

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை(NARA) மூலம் பெற்ற தகவல் படிவடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கல்பிட்டிய இலங்கை கடற்படை கப்பல் லிஜயபா தளத்திள் வீர்ர்களால் இந்று (20) நொரொச்சோலை,கப்பல்அடி பிரதேசத்தில்சட்டவிரோதமாக ஏற்றிச்செல்ல தயாராக இருந்த கடலாமைவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

20 Oct 2016

சமூக அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் மீது வடக்கு கடற்படை கட்டளைப் செயல்படுத்துல்ளது.

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் கரெய்னகர் உள்ளூர் மருத்துவமனையில் பழுது பார்த்தல் மற்றும் சுத்தபடுத்தல் திட்டம் நடைபெற்றது.

20 Oct 2016

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட சிலாவதுரஇலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த தளத்திள் வீர்ர்களால் நேற்று (19) அரிப்பு பிரதேச கடலில்தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

20 Oct 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் நேற்று இரன்டு இடங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் கிழக்கு கடற்படை கட்டளை திருகோனமலை இலங்கை கடற்படை கப்பல் மகாவெலிவின் வீரர்களால்,கொட்பே மீன்பிடி துறைமுகம் பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

19 Oct 2016

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது - 2016 கிழக்கு கடற்படை கட்டளை வெற்றியடந்தது.
 

சூழல்-நட்பு நிலை பராமரிக்கப்படுகிற சிறந்த மாநில நிறுவனத்துக்கு வழங்கும் ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது-2016 கிழக்கு கடற்படை கட்டளை வெற்றியடந்தது. அதன் படி, இன்று(18) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கோப்பையை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

18 Oct 2016

ஆறு தனியிழை வலைகளுடன் மூவர் கடற்படையினால் கைது.

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால், எருக்குழம்பிட்டி பிரதேச கடலில் ஆறு தனியிழை வலைகளுடன் மூவர் கைது செய்யபட்டன.

18 Oct 2016

கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஹம்பேகமுவையில் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

17 Oct 2016