முள்ளிக்குளத்தில் பொதுமக்கள் பாவனைக்கென மேலும் 100 ஏக்கர் காணி கடற்படையினரால் விடுவிப்பு
 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள குடியமர்த்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக முள்ளிக்குளம் பகுதியில் பொதுமக்கள் பாவனைக்கென மேலும் சுமார் 100 ஏக்கர் காணிகள் இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

29 Apr 2017

கடற்படையினரால் மேலும் மூன்று நீர்சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிர்மாணிப்பு
 

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களின் தொடர்ச்சியாக மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அனுராதபுரம் துருவில வித்தியாலயம், தம்புத்தேகம மத்திய கல்லூரி, வவுனியா அழகல்ல ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

27 Apr 2017

“ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி - 2017 வெற்றிகரமாக இடம்பெற்றது

அண்மையில் (ஏப்ரல் .22) நுவரலியா கிரகோரி குளத்தில் நுவரெலியா மாநகர சபையுடன் இணைந்து இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட கடற்படை கிண்ணம் 2017 இற்கான “ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக இடம்பெற்றது.

23 Apr 2017

மெரைன்ஸ் உணவகம் கடற்படை தளபதி கையால் திறக்கப்படும்
 

நுவரெலியா கிரிகோரி ஏரி பகுதியின் அமைந்துள்ள கடற்படை மூத்த அதிகாரி ஓய்வு விடுதி அருகில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மெரைன்ஸ் உணவகம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது.

21 Apr 2017

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை சங்கத்தின் செயலக அலுவலகம் திறக்கப்படும்
 

வேலிசறை கடற்படை முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கை கடற்படை சங்கத்தின் செயலக அலுவலகம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது.

20 Apr 2017

13.2 கிலோகிராம் உலர் கடல் ஆமை இறைச்சிவுடன்06 சந்தேகத்திற்குரியவர்கள் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் திருகோணமலை,கொட்டியார் மீன்பிடி துரைமுகத்தில் இனக்கப்பட்டுள்ள கடலோர காவல்படையின் வீர்ர்களால் நெற்று(19) மேற்கொள்ளப்பட்ட சோதன நடவடிக்கையின் போது குறித்த துறைமுகத்தில் ஊன்றுதலிந்த மீன்பிடி கப்பலில் இருந்து 13.2 கிலோகிராம் உலர் கடல் ஆமை இறைச்சிவுடன் 06 சந்தேகத்திற்குரியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 Apr 2017

ஆபத்தான நிலையில் இருந்த நோயாளி சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை உதவி
 

கடந்த 06ஆம் திகதி மீன் பிடித்ததற்காக பேருவளை மீன்பிடி துறைமுகத்தை விட்டு கடலுக்கு சென்ற கெகரி 01” மீன்பிடி படகில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை அவசர சிகிச்சைக்காக கரைசேர்க்க இன்று (20) கடற்படையினர் உதவியளித்தது.

20 Apr 2017

சிரிய அதிகாரி டப் ஜீ விக்ரமசூரியவின் நோயாலியான மகளுக்கு கடற்படையின் கவனிப்பு

கடற்படையின் சேவை செய்கிர சிரிய அதிகாரி டப் ஜீ விக்ரமசூரியவின் மகள் நீண்ட கால நோயாலியாக இருப்பதனால் அவளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் அவளது தினசரி நடவடிக்கைகள் செய்யும்போது இவர்கள் மிக சிரமயாகியது.

20 Apr 2017

1.2 கிராம் ஹெராயினுடன் இரு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் பமுனுகம போலீஸ் அதிகாரிகள் இனந்து மேற்கொள்ளபட்ட சோதனையின் போது பமுனுகம பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சௌளப்பட்ட 1.2 கிராம் ஹெராயினுடன் இருவரை(02) நேற்று (19) கைது செய்யப்பட்டுளார்.

20 Apr 2017

லெஃப்டினென்ட் கமாண்டர் (ஓய்வு) நாலிகா துஷாந்தி பெரேரா முலம் கடற்படை ரூ. 341,470 பண நன்கொடை

இலங்கை தன்னார்வ கடற்படை சேவையின் ஓய்வுபெற்ற லெஃப்டினென்ட் கமாண்டர் (ஓய்வு) திருமதி ஏஏ நாலிகா துஷாந்தி பெரேரா மூலம் கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களுக்கு கடற்படை சமூக நலம் நிதிக்காக ரூ. 341,470 பெருமதியான பனத்தை வழங்கப்பட்டுள்ளது.

19 Apr 2017