நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (நீர் பொறியியல் ) சாலிய ஹேமசந்திர கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (நீர் பொறியியல்) சாலிய ஹேமசந்திர அவர்களநேற்று ஜனவாரி 10 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

11 Jan 2018

சட்டவிரோதமாக 600 கிராம் தங்கம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சி செய்த இருவர் கைது
 

கிடத்த தகவலின் படி நேற்று (ஜனவாரி 10) வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் சட்டவிரோதனை முரையில் 600 கிராம் தங்கம் கடல் வழியாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த இருவரை பேசாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டது.

11 Jan 2018

தென் பிராந்திய கடற்பரப்பில் மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினர் விரைவு
 

தென் பிராந்திய கடற்பரப்பில்மீன்பிடிப் படகொன்று, வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல் ஒன்றுடன்மோதியுள்ளது. இவ்வாறு மோதியதில் விபத்துகுள்ளான மீனவர்களை மீட்பதற்காகஇலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை இரவு (ஜனவரி, 09) விரைந்துசெயற்பட்டுள்ளனர்.

10 Jan 2018

புதிதாக நியமிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமை பணியாருடன் சந்திப்பு
 

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக புதிய நியமனம் பெற்ற குருப் கேப்டன் சீன் அன்வின் அவர்கள் இன்று (ஜனவரி 10) கடற்படை தலைமை பணியாலர் ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

10 Jan 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (ஜனவரி 09) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 மீனவர்கள் வெடிதலதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 Jan 2018

ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சா கடத்திய நபர் கைது
 

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 09) கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் உப்புவேலி பொலிஸ் விசேட பணி உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நிலாவேலி பகுதியில் முச்சக்கர வன்டி மூலம் கட்த்திக்கொன்டிருந்த 01 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

10 Jan 2018

அமெரிக்க தூதரகத்தில் அரசியல் ஆலோசகர்கிழக்கு கடற்படைகட்டளை தளபதியுடன் சந்திப்பு
 

அமெரிக்க தூதரகத்தில் அரசியல் ஆலோசகரான திருமதி கேலி பிலிங்லி அவர்கள் இன்று (ஜனவரி 08) கிழக்குகடற்படைகட்டளை தளபதிரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்களை கிழக்குகடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

08 Jan 2018

டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரில் கடற்படைக்கு மேலும் ஒரு வெற்றி
 

டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரின் மேலும் ஒரு போட்டி நேற்று (ஜனவாரி 07) கொழும்பு ஹவ்லொக் மைதானத்தில் இடம்பெற்றது.

08 Jan 2018

35 வதுஆண்டு நிறைவை முன்னிட்டுஇலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் பெளத்த மத நிகழ்வு
 

35 வதுஆண்டு நிறைவை முன்னிட்டுகடந்த ஜனவாரி மாதம் 05 ஆம் திகதி கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில்பிரித் பிங்கமபௌத்த மதநிகழ்வு நடைபெற்றத்துடன் அடுத்த நாள் 20 சங்க தேரர்களுக்கு காலை தானம் வழங்கப்பட்டது.

07 Jan 2018

பொழுதுபோக்குக்காக சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜனவரி, 06) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் பலபிடிய கடல் பகுதியில் வைத்து நேற்று (ஜனவாரி 06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

07 Jan 2018