இந்திய கடற்படையின் ‘ராஜ்புட்’ கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
 

கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த ‘ராஜ்புட்’ எனும் இந்திய கடற்படைக்கப்பல் நேற்று (அக்டோபர் 12) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

13 Oct 2018

இந்திய கடற்படை கப்பல் ராஜ்புட் இலங்கை வருகை
 

இந்திய கடற்படை கப்பல் “ஐஎன்எஸ் ராஜ்புட்” இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஒக்டோபர், 11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

11 Oct 2018

ரியர் அட்மிரல் ஹேமசந்திர குலரத்ன அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் இயக்குனர் பல்மருத்துவ சேவைகளாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ஹேமசந்திர குலரத்ன அவர்கள் இன்றுடன் (அக்டோபர் 10) தமது 27 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

10 Oct 2018

வெள்ள நிவாரண நடவடிக்கைககளில் கடற்படையினர்
 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென 07 டிங்கியிழைப் படகுகள் மற்றும் 02 துரித மீட்பு படகுகள் அடங்கலாக 10 மீட்பு பணிக்குழுக்கள் இலங்கை கடற்படையினால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

09 Oct 2018

கடற்படையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன
 

கடந்த சில வாரங்களாக நிலவிய கடும் மழைகாரணமாக நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டன.

09 Oct 2018

சீன கடற்படை கப்பல் இலங்கை வருகை
 

சீன இராணுவ கடற்படை கப்பல் “ஹாய் யாங்க்டாவ்” நான்கு நாள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (ஒக்டோபர், 04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

07 Oct 2018

இலங்கை கடற்படை கப்பல்களான சாகர மற்றும் சுரனிமில இந்தியாவுக்கு விஜயம்
 

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான இரு கப்பல்கள் நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்றய தினம் (ஒக்டோபர், 06) இந்தியா நோக்கி பயணமானது.

07 Oct 2018

15 ஆம் ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை நிரந்தர கடற்படையின் 15 ஆம் ஆட்சேர்ப்பு பிரிவின் 45 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (அக்டோபர் 04) வெலிசர கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

05 Oct 2018