இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயா அதன் 32 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயா இன்று 2019 டிசம்பர் 20 ஆம் திகதி தன்னுடைய 32 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

20 Dec 2019

இலங்கை கடற்படை கப்பல் உதாரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் சுனந்த அப்புஹாமி ரதுகமகே கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான உதாரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் சுனந்த அப்புஹாமி இன்று 2019 டிசம்பர் 20 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

20 Dec 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘ருஹுன’ நிருவனம் தனது 48 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

தெற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘ருஹுன’ நிருவனம் தனது 48 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் 2019 டிசம்பர் 18 அன்று கொண்டாடியது.

20 Dec 2019

இந்திய அமைதி காக்கும் நினைவுச்சின்னத்திற்கு இந்திய கடற்படைத் தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2019 டிசம்பர் 18 அன்று இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், இன்று காலை பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதி காக்கும் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தினார்.

20 Dec 2019

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில கடமையேற்பு

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில இன்று (2019 டிசம்பர் 19) தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார்.

19 Dec 2019

சுமார் 22 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டுள்ளது

கடற்படையால் 2019 டிசம்பர் 19 ஆம் திகதி கச்சத்தீவின் கரையோரப் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது

19 Dec 2019

மாநில சேவை நெட்பால் போட்டித் தொடரில் இலங்கை கடற்படை சாம்பியனானது

மாநில சேவைகள் நெட்பால் போட்டித் தொடர் திருகோணமலையில் உள்ளரங்க மைதானத்தில் 2019 டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற்றதுடன் அங்கு ஏ பிரிவில் போட்டியிட்ட இலங்கை கடற்படை மகளிர் நெட்பால் அணி சாம்பியன்ஷிப்பை வென்றது.

19 Dec 2019

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் மன அழுத்த மேலாண்மை குறித்த சிறப்பு பட்டறை

மன அழுத்த மேலாண்மை குறித்த சிறப்பு பட்டறை 2019 டிசம்பர் 18 அன்று இலங்கை இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

19 Dec 2019

சுமார் 2.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து டிசம்பர் 18, 2019 அன்று ஊர்காவற்துறை, அல்லாபிட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) நபர்களை கைது செய்தன.

19 Dec 2019

இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை உதவி

2019 டிசம்பர் 18 ஆம் திகதி புத்தலம் திலையாடியாகம பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இரண்டு (02) போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

19 Dec 2019