477 சங்குகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் மன்னார் மீன்வள உதவி இயக்குநரின் அலுவலகம் இனைந்து 2020 ஜனவரி 07 ஆம் திகதி தலைமன்னார் கரிசல்பாடு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 477 சங்குகள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

07 Jan 2020

காத்தான்குடி களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 08 வலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் இன்று (2020 ஜனவரி 07) காத்தான்குடி களப்பு பகுதியில் இருந்து 08 தடைசெய்யப்பட்ட வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

07 Jan 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவரை (01) கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காலி மீன்பிடித்துறை அலுவலகம் இனைந்து இன்று 2020 ஜனவரி 07 அன்று காலி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

07 Jan 2020

கடற்படை மற்றொரு சமூக சேவையைத் தொடங்கியது - கொழும்பு, காலி முகத்திடம் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மண்டலமாக மாற்றுவதற்கான கடற்படையின் பணி

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் காலி முகத்திடம் மற்றும் கடற்கரை பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு தீர்வாக இன்று (2020 ஜனவரி 20) படைப்பு மற்றும் கவர்ச்சிகரமான குப்பைத் தொட்டிகளை நிறுவ இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

07 Jan 2020

தன்னார்வ கடற்படையின் வருடாந்த பயிற்ச்சி முகாம் வெலிசரயில் தொடங்கியது

இலங்கை தன்னார்வ கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவுக்கு இணையாக 2019 ஜனவரி 06 ஆம் திகதி வருடாந்த பயிற்ச்சி முகாமொன்று (Annual training camp) வெலிசர இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் தொடங்கியது. இன் நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில கழந்துகொன்டார்.

06 Jan 2020

துறைமுக அதிகாரசபையின் புதிய தளபதியை சந்தித்த கடற்படைத் தளபதி

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, துறைமுக அதிகாரசபையின் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்கவை துறைமுக ஆணையம் அலுவலகத்தில் இன்று (2020 ஜனவரி 06) சந்தித்தார்.

06 Jan 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நாங்கு (04) நபர்கள் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காலி மீன்பிடித்துறை அலுவலகம் இனைந்து 2020 ஜனவரி 05 அன்று தொடண்தூவ கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட்ட 04 நபர்கள் கைது செய்துள்ளனர்.

06 Jan 2020

வலி நிவாரணி மருந்துகளை வைத்திருந்த இரண்டு நபர்கள் (02) கைது

நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் 2020 ஜனவரி 05 ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையின் போது வலி நிவாரணி மருந்துகளை வைத்திருந்த இருவரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து கைது செய்துள்ளன.

06 Jan 2020

“திலின மல்ல” வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்

நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரி நிதியின் வருடாந்த பரிசலிப்பு விழா கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் பியல் த சிலவா தலைமையில் இன்று (2020 ஜனவரி 06) ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்ரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசானாயக்க ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.

06 Jan 2020

சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டைகளுடன் மூன்று (03) நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 05 ஆம் திகதி யாழ்ப்பாணம், மண்டதீவுக்கு தெற்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டைகளுடன் மூன்று (05) நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

06 Jan 2020