நிகழ்வு-செய்தி
ரோயல் அவுஸ்திரேலிய கடற்படை மற்றும் இலங்கை கடற்படை இடையில் நட்பு கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றது

நான்கு நாள் (04) உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையின் பராமட்டா (HMAS Parramatta) கப்பலின் கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படையினர் இடையில் இன்று (2020 மார்ச் 09) நட்பு கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றது.
09 Mar 2020
முருங்கன் பண்டைய விஹாரயவில் இரவு முழுவதும் நடந்த பிரித் ஆசீர்வாதத்திற்கு கடற்படையின் ஆதரவு

இலங்கை மற்றும் உலக மக்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி மஹா சங்கத்தினர் தலைமையில் 2020 மார்ச் 7 ஆம் திகதி முருங்கன் பண்டைய விஹாராயத்தில் இரவு முழுவதும் பிரித் வளிபாடுகள் நடைபெற்றது
09 Mar 2020
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய நபர்கள் கடற்படையால் கைது

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிக்கொண்டிருந்த பல நபர்கள் 2020 மார்ச் 22 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
08 Mar 2020
தெற்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு நீல பசுமை திட்டத்தின் கீழ் பல நிகழ்வுகள்

நீல பசுமைத் திட்டத்தின் கிழ் மேற்கொள்ளப்படுகின்ற பல நிகழ்வுகளின் மற்றொரு திட்டம் தெற்கு கடற்படை கட்டளையின் காலி, திக்வெல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகள் மையமாகக் கொண்டு 2020 மார்ச் 07 ஆம் திகதி செயல்படுத்தப்பட்டது.
08 Mar 2020
இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 70 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது

இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்கின்ற தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையம் மூலம் இன்று (2020 மார்ச் 08) 70 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன.
08 Mar 2020
சந்தேகத்திற்கிடமான படகொன்று கடற்படையால் கைது

காலி கடலில் 2020 மார்ச் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்று கடற்படையால் கைது செய்யப்பட்டது.
08 Mar 2020
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டிதொடர்- 2020

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டிதொடர்- 2020 மார்ச் 01 ஆம் திகதி முதல் 07 திகதி வரை வட மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் இடம்பெற்றது.
08 Mar 2020
உத்தர நிருவனத்தில் யோகர்ட் திட்டத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் திறந்து வைப்பு

சேவா வனிதா பிரிவு மூலம் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் மேற்கொள்ளப்படுகின்ற யோகர்ட் திட்டத்திற்கான புதிய கட்டிடம் 2020 மார்ச் 07 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
08 Mar 2020
கச்சத்தீவ் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லெண்ணத்தை வலுப்படுத்தும் வகையில் வெற்றிகரமான குறிப்பில் கொண்டாடப்பட்டது

இந்து-இலங்கை கடல் எல்லைக் கோட்டிற்கு அருகாமையில் அமைந்திருக்கும் மற்றும் இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவ் தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம் நீண்ட காலமாக இந்திய மற்றும் இலங்கை கத்தோலிக்க பக்தர்களின் மரியாதைக்குரிய ஸ்த்தலமாக இருந்து வருகின்றது.
07 Mar 2020
ரோயல் அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் எச்.எம்.ஏ.எஸ் பராமட்டா கொழும்பு துறைமுகத்தை வந்தடைகிறது

ராயல் அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் எச்.எம்.ஏ.எஸ் பராமட்டா இன்று (மார்ச் 07, 2020) கொழும்பு துறைமுகத்திற்கு வந்து, கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினால் வரவேற்க்கப்பட்டது.
07 Mar 2020