நிகழ்வு-செய்தி
சட்டவிரோதியாக கடல் அட்டைகள் கொண்டுசெல்லிருந்தில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கடற்படையினரால் கைது .
வட மத்திய கட்டளையில் கடற்படை கப்பல் ‘தம்மென்னாவின்’ கடற்படை வீரர்களினால் நேற்று 28 கச்சதிவு தீவுவில் தென் மேற்கு கடல் பரப்பில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் கொண்டுசெல்லிருந்தில் ஈடுபட்ட மீனவர் 06 பேருடன் 1161 கிலோ கடல் அட்டைகள் 03 படகும் 02 ஜீபீஎஸ் இரந்திரங்களும் கைது செய்யப்பட்டனர்.
29 Apr 2016
நூல் வெளியீடு
கெப்டன் பிரசாத் காரியவசம் அவர்களால் எழுதிய ˝A View from the International Maritime Boundary line India – Sri Lanka˝ நூல் வெளியீடு விழா நேற்று 28 பராக்கிரம நிறுவனத்தில் அத்ரிரல் சேமதிலக திசானாயக கெட்பொர் மண்டபத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன தலைமையில் நடைபெற்றது. அங்கே முதலாம் புத்தகம் கெப்டன் பிரசாத் காரியவசம் அவர்களால் வழங்கப்பட்டது.
29 Apr 2016
26 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு கடற்படைக்கப்பல் சாகரவில் இடம்பெற்றது
இலங்கை- இந்தியா கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை பிரிவின் முகவர்கள் இடையே 26வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு இன்று, 28 இடம்பெற்றது.
28 Apr 2016
இலங்கை கடலில் மீன் பிடிப்பில் ஈடாபட்ட இந்திய மீனவர்கள் 21 பேர் கைது
தலைமன்னார் கடல் பரப்பில் இந்திய மீனவர்கள் 21 பேருடன் படகு மூன்றும் இலஙகை கடற்படையின் உதவியுடன் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் அதிகாரியினால் இன்று 27 கைதுசெய்யப்பட்டனர்.
27 Apr 2016
பகிஸ்தானிய பாதுகாப்பு பல்கலைகழளத்தில் முகவர்கள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
கல்வி விஜயமொன்றை மேற்கொண்டு போன 24 ம் திகதி இலங்கைக்கு வந்த பகிஸ்தானிய பாதுகாப்பு பல்கலைகழளத்தில் கட்டளை தளபதி ஜெனரால் நசீர் அஹமட் பட் அவர்கள் உள்ளிட்ட 19 பேர் கொண்ட முகவர்கள் குழு இன்று 26 இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தனர்.
26 Apr 2016
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 25 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.
26 Apr 2016
கேரல கஞ்சா 08 கிலோவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது
வடமத்திய கட்டளையின் “தம்மென்னா” வின் கடற்படை வீரர்களினால் இன்று 25 ஆம் திகதி ஊருமுனை பிரதேசத்தில் கேரல கஞ்சா 08 கிலோவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
25 Apr 2016
உயிர்நீத்த ஆவுஸ்திரேலிய மற்றும் நிவுசிலாந்து படை வீரர்கள் நினைவு விழாவிற்கு கடற்படைத் தளபதி பங்கேற்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ பிரயிஸ் ஹச்சன் அவர்களின் அழைப்பின் மீது கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று 25 பொரல்ல மயானத்தில் ஆவுஸ்திரேலிய மற்றும் நிவுசிலாந்து படை வீரர்கள் நினைவு நினைவு விழாவிற்கு கலைந்து கொண்டார்.
25 Apr 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கடற்படையினரால் கைது
சுண்டிகுளம் மற்றும் சலையி இடையில் கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் 61 அட்டைளுடன் வடக்கு கட்டளைக்குறிய பீ 490 படகுவின் வீரர்களினால் நேற்று 24 கைது செய்யப்பட்டனர்.
25 Apr 2016
யாழ் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்க கடற்படையினர் உதவி
லெப்டினட் கொமாண்டர் ரசிக திசானாயக அவர்களின் வழிகாட்டலின் கீழ் இன்று 24 யாழ்ப்பாணத்தின் நிலாவரை பொதுக் கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் உடலை மீட்க இலங்கை கடற்படையினர் சுழிசயோடு குழு உதவி வழங்கினர்.
24 Apr 2016