நிகழ்வு-செய்தி

வெலிசர அனர்த்த நிலையத்திக்காக டிஜிட்டல் ஒலி ஒலிபரப்பு இயந்திரங்கள் மற்றும் எல்ஈடி விளக்குகள் வழங்கப்பட்டும்
 

சீன யுஹான் பல்கலைக்கழகத்தின் பல பயிற்சிகள் கற்றிய இலங்கை கடற்படையின் அதிகாரிகளால் வெலிசறை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் நிருவப்பட்ட அனர்த்த நிலையத்தியின் நன்மைக்காக பல நன்கொடைகள் செய்யப்பட்டுள்ளன.

17 Jul 2017

ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையில் அமெரிக்கா உயர் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி ஓயிவு பெறவுள்ள கர்னல் ரொபட் நொக்ஸ் ரோஸ் அவர்கள் இன்று (17) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

17 Jul 2017

கடற்படை வீர்ர் ஆர்எச்எம்பிஎன் குமாரவின் குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
 

இலங்கை கடற்படையின் சேர்ந்த கடற்படை வீர்ர் ஆர்எச்எம்பிஎன் குமார திடீர் விபத்தால் உயிரிழந்துள்ளார்.இவருக்காக “நெவுறு சவிய” கடற்படை “சுவசஹன” காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு இன்று (ஜூலை 17) அவருடைய குருநாகல், நிகவெரடிய அவருடைய இல்லத்தில் வைத்து அவரின் தந்தை ஆர்எஸ் ஆரியதாச அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

17 Jul 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினறால் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் இன்று (ஜுலை 16) கோவிலன் வட மேற்கு பகுதி கடலிருந்து 09 கடல் மைல்கள் தூரத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகு (DHOW) கைது செய்யப்பட்டுள்ளது.

16 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (15) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 மினவர்கள் மற்றும் 03 படகுகள் கலபிட்டி கிளிதீவு மற்றும் நெடுன்தீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

16 Jul 2017

இன்று கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டம்
 

கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றய தினத்துக்கு (ஜூலை 15) 50 ஆண்டு நிறைவுடைந்தது.

15 Jul 2017

இரு டால்பின்கள் கொன்று எடுத்துச் சென்ற இருவர் கைது
 

பிடிப்பதக்கு தடை செய்யப்பட்ட கடல் பாலூட்டிகள் வகையில் இரு டால்பின்கள் கொன்று எடுத்துச் சென்ற இருவரை இன்று (ஜூலை 15) தென் கடற்படை கட்டளையின் இனக்கப்பட்டுள்ள கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் கடற்படை வீர்ர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளன.

15 Jul 2017

கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் மூவர் (3) கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மற்றும் காவல்துறை சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து இன்று (14) கொழும்பு, ஹெவுலொக்சிடி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது 06 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் மூவர் (3) கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்கள் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (14) சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 மினவர்கள் இரன்டு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

14 Jul 2017

ரியர் அட்மிரல் டக்லஸ் பெரேரா கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.
 

கடற்படையின் இயக்குனர் (பல்) ஆக கடமையாற்றிய ரியர் அட்மிரல் டக்லஸ் பெரேரா அவர்கள் இன்றுடன் (14) தமது 31 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுள்ளார்.

14 Jul 2017