நிகழ்வு-செய்தி

கடற்படையினரது குடும்பங்கலில் பிள்ளைகளுக்கு புழமைப்பரிசில் வழங்கள்
 

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமை பரீட்ச்சைக்கு முகம் கொடுத்து, சிறந்த முறையில் சித்தியடைந்த நபர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (ஜனவரி 30) கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களின் தளமையில் இலங்கை கடட்படை கப்பல் பராக்கிரம அட்மிரல் சோமதிலக திசானாயக்க மண்டபத்தில் இடம்பெற்றது.

30 Jan 2019

கடலில் சுகயீனமுற்றிருந்த மலேசிய கடற்படை வீரர்கள் இருவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு
 

மலேசிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு (Maritime Rescue Coordinating Centre) விடுக்கப்பட்ட அறிவிப்பின் படி இலங்கை கடற்படையினரினால் இன்று (ஜனவரி 30) மலேசிய கடற்படையின் கஸ்துரி (KD Kasturi) கப்பலில் இருந்த இரண்டு (02) நோய்வாய்ப்பட்ட கடற்படை வீரர்கள் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

30 Jan 2019

இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் அதி மேதகு ஷஹீட் அஹமட் ஹஷ்மட் அவர்கள் இன்று (ஜனவரி 30) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

30 Jan 2019

இலங்கை கடற்படை கப்பல் சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் அநில் போவத்த கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் அநில் போவத்த அவர்கள் இன்று (ஜனவரி 30 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

30 Jan 2019

2018 ஆம் ஆண்டில் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் சயுரல பெயரிடப்பட்டது.
 

ஒவ்வொரு ஆண்டும் இலங்கை கடற்படை கப்பல்களின் சிறந்த கப்பல் தேர்ந்தெடுக்கப் படுகின்றதுடன் அங்கு கப்பல்களிடையில் நடத்தப்படுகின்ற விளையாட்டு போட்டிகள், கடற்படை அறிவு, கயிறு கையாளுதல், கப்பல்களுக்கு இடையே போர் பயிற்சிகள் மற்றும் கடலில் மிக கூடுதலாக பயணித்த கப்பல் எனக் காரனங்கள் அடிப்படையில் சிறந்த கப்பல் பெயரிடப்படும்.

30 Jan 2019

கொழும்பு கடற்படை பயிற்சி - CONEX வெற்றிகரமாக நிறைவு
 

இலங்கை கடற்படை இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 19) இன்று (ஜனவரி 29) வெற்றிகரமாக நிறைவடைந்தது.

29 Jan 2019

சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்துவதுக்கு கடற்படை நடவடிக்கைகள்
 

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தளபதி மற்றும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய கருத்தின் படி மகாவலி ஆற்றில் நடக்கின்ற சட்டவிரோதமான மணல் கடத்தல் தொடர்பான ஊழல்களை கட்டுப்படுத்துவதற்க்கு கடற்படை ஆதரவுடன் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.

29 Jan 2019

86.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
 

கடற்படை புலனாய்வு தகவலின் படி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இன்று பருத்தித்துறை இம்பாசித்தி பகுதியில் வைத்து 86.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 Jan 2019

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நாங்கு (04) பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி நெடுந்தீவு தீவு அருகே சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நாங்கு பேர் (04) மற்றும் அவர்களின் ஒரு படகு இன்று (ஜனவரி 28) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

28 Jan 2019

17 கப்பல்கள் மற்றும் படகுகள் கொழும்பு கடற்படை பயிற்சில் - CONEX 2019 பங்கேற்பு
 

கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 19) நேற்று (ஜனவரி 26) இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலயில் தொடங்கியது. இன்று (ஜனவரி 27) கொழும்பு கடலில் இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல, சாகர, சமுதுர, பிரதாப, சுரநிமில, மிஹிகத, ரத்னதீப இலங்கை கடலோர காவல்படையின் சுரக்ஷா மற்றும் சமூத்ராக்‌ஷா ஆகிய 09 கப்பல்களுடன் 08 துரித தாக்குதல் படகுகள் குறித்த பயிற்சியில் கழந்துகொன்டது

27 Jan 2019