நிகழ்வு-செய்தி
‘Scorpion Shotgun’ பல நிகழ்வுகளில் கடற்படை வெற்றி பெற்றது

சர்வதேச நடைமுறை துப்பாக்கிச் சூடு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ‘Scorpion Shotgun’ போட்டி 2019 ஜூலை 26 முதல் 28 வரை பானலுவ, உள்ள ராணுவ துப்பாக்கிச் சூடு மைதாணத்தில் நடைபெற்றது, அங்கு கடற்படையின் துப்பாக்கிச் சூட்டு குழு பல வெற்றிகளைப் பெற்றது.
31 Jul 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

இன்று (ஜூலை 30) காலை முல்லைத்தீவு, குருகண்டத மற்றும் கோகிலாய் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.
30 Jul 2019
போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்ய கடற்படையின் உதவி

இலங்கை கடற்படை போலீஸ் அதிரடிப்படையுடன் இணைந்து போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பணை செய்யும் நபர்களை ஜூலை 29 அன்று சிலாபம் பங்கடெனியா பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
30 Jul 2019
இலங்கை கடல் எல்லையில் 2379 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 06 இந்திய பிரஜைகள் கடற்படையினரால் கைது.

இலங்கையின் வடமேற்கு கடல்களில் ஜூலை 29 ஆம் திகதி இலங்கை கடற்படை 2379 கிலோ பீடி இலைகளுடன் 06 இந்திய பிரஜைகளும் மீன்பிடிப்படகும் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
30 Jul 2019
இலங்கை கடற்படை கப்பல் கஜாபாவின் 22 வது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு புத்த மத நிகழ்ச்சியொன்று நடைபெற்றது

ஜூன் 26 அன்று இலங்கை கடற்படை கப்பல் கஜாபாவின் 22 வது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு நடைபெற்ற செத் பிரித் விழாவும், தானமய பிங்கமவும் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.
29 Jul 2019
கிலிநாச்சியில் உள்ள மண்டகல் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் உள்ள மண்டகல் ஆறு பகுதியில் 2019 ஜூலை 28 அன்று கடற்படை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 Jul 2019
கடற்படையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பொதுத்துறையில் மிகவும் பிரபலமான வலைத்தளமாக பெயரிடப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், ‘www.navy.lk’, வலைத்தளம் ‘Best Web 2019’ போட்டியில் பொதுத்துறையில் மிகவும் பிரபலமான வலைத்தளத்திற்கான விருதை வென்றது.
29 Jul 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை நோர்வே தீவுக்கு அண்மையில் உள்ள கடல்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது (09) நபர்களை கடற்படை வீரர்கள் ஜூலை 28 அன்று கைது செய்துள்ளனர்.
29 Jul 2019
ஹம்பாந்தோட்டா துறைமுக வளாகத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து (05) நபர்கள் கைது

ஜூலை 28 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
29 Jul 2019
கடற்படையினரால் இரண்டு (02) போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

கடற்படையினர் மற்றும் போலீஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து இன்று (ஜூலை 28) ஹம்பாந்தோட்டை, சிரிபோபுர பிரதேசத்தில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹஷிஷ் வகை போதைப்பொருளுடன் இருவர் கடற்படைக்காவலுக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.
28 Jul 2019